-
Monday, January 19, 2009
சிட்டிகுரூப் இரண்டாகப் பிரிகிறது
அமெரிக்காவின் ஆகப் பெரிய வங்கிகளில் ஒன்றான சிட்டிகுருப், இரு நிறுவனங்களாகப் பிரிக்கப்படும் என்று அந்நிறுவனம் அறிவித்துள்ளது.
காலாண்டில் ஏற்பட்ட சுமார் 8.29 பில்லியன் டாலர் நட்டத்தைத் தொடர்ந்து சிட்டிகுரூப் இம்முடிவை எடுத்துள்ளது.
No comments:
Post a Comment
‹
›
Home
View web version
No comments:
Post a Comment