Saturday, January 31, 2009

துபாயில் க‌ல்வி ம‌ல‌ர் வெளியீட்டு விழா

துபாயில் இந்திய‌ முஸ்லிம் ந‌ல‌ அற‌க்க‌ட்ட‌ளையின் ஆறாம் ஆண்டு துவ‌க்க‌ விழா ம‌ற்றும் சிற‌ப்பு ம‌ல‌ர் வெளியீட்டு விழா 30.01.2009 வெள்ளிக்கிழ‌மை மாலை 7 ம‌ணி முத‌ல் 9 ம‌ணி வ‌ரை துபாய் கேரளா முஸ்லிம் க‌லாச்சார‌ மைய‌த்தில் ந‌டைபெற‌ இருக்கிற‌து.

இவ்விழாவில் சிங்க‌ப்பூர் ஆடிட்ட‌ர் ஃபேரோஸ் கான் சிற‌ப்பு ம‌ல‌ரை வெளியிட்டு க‌ல்வி விழிப்புண‌ர்வு உரை நிக‌ழ்த்த‌ உள்ளார்.

செல் 050 8404171 / 050 8566 975

imctdubai@rediff.com
imctdubai@yahoo.co.in

No comments:

Post a Comment