Sunday, February 19, 2012

கூடங்குளம் அணு உலை வேண்டாம்!!!



கூடங்குளம் அணு உலை வேண்டாம் என்று சொல்வதற்கு இப்பாடல் போதுமானதாக என்றும் இருக்காது, ஆனால் அணு உலை வேண்டாம் என்று சொல்வதற்கு இப்பாடல் ஒரு சிறிய துவக்கமாக அமையும் . 

அணு உலை வந்தால் மின்சாரம் கிடைக்கும் என்று நம்பும் என் இனிய தமிழ் மக்களுக்கு என் ஆழ்ந்த வருத்தங்கள் .
அணு உலை ஏன் வேண்டாம் என்று எம் இனிய தமிழ் உறவுகள் பல புத்தகங்களையும் குறும்படங்களையும் அறிவியல் ஆதாரங்களோடு வெளியிட்டுள்ளார்கள் , அணு உலை வேண்டும் என்று எவ்வித அறிவியல் காரணங்களும் இல்லாமல் வெறும் வாய் சவடாளுக்காக பேசும் என் அருமை நண்பர்களே தயவு செய்து இவர்கள் எழுதிய புத்தகங்களை படித்தபின் , இவர்கள் எடுத்த குறும்படங்களை பார்த்தபின் தங்களின் அணு உலை பற்றிய நிலையை பதிய வைக்கவும் ...

Thanks.

ANTI NUCLEAR MOVEMENTS


No comments:

Post a Comment