மும்பையில் இப்போது நடந்து கொண்டிருக்கும் Techno Fest 2009-ல், Annual International Science Festival என்னும் பிரிவில் நேற்று துபாய் வாழ் இளையான்குடியை சேர்ந்த கம்பது அஸ்ரப் அலி - ஆபிதா இவர்களது மகனாராகிய அர்ஸத் அவர்கள் தாக்கல் செய்த விலை குறைவான செயற்கை சுவாச இயந்திரம் (Ventilator) என்னும் தன்னுடைய புதிய கண்டுபிடிப்புக்கு முதல் பரிசு கிடைத்திருக்கிறது. மொத்தம் 24 புதிய கண்டுபிடிப்பபுகள் தாக்கல் செய்யப்பட அதில் 10 தெரிவு செய்யப்பட்டு அதில் முதல் பரிசாக இவரது கண்டுபிடிப்பு பரிசு பெற்றிருக்கிறது.
அர்ஸத் அவர்கள் துபாயில் பிடெக் இன்ஸ்டுரூமென்டேசன் நான்காம் ஆண்டு பயின்று கொண்டிருக்கிறார் என்பது இன்னும் சிறப்பான தகவல். |
No comments:
Post a Comment