
மார்ச் 8 -- உலக மகளிர் தினத்தையொட்டி பெண்களின் உரிமைகளுக்காக போராடி வரும் ஜம்இய்யத்துன்நிஷா என்ற பெண்கள் கூட்டமைப்பின் சார்பாக தமிழகம் முழுவதும் போஸ்டர் பிரச்சாரம் செய்யப்பட்டுள்ளது
மார்ச் 8 --- உலக மகளிர் தினம்
சபதம் ஏற்போம் !
பெண்களின் கண்ணியம் காப்போம் !
பெண்களுக்கெதிரான வன்கொடுமை ஒழிப்போம் !
ஜம்இய்யத்துன்நிஷா -- தமிழ்நாடு
No comments:
Post a Comment