அஸ்ஸலாமு அலைக்கும்.அன்பு தோழர்கள் அனைவரையும் என்னுடைய இணைய தளத்திற்கு வரவேற்கிறேன்.
Showing posts with label இறைச்சி விற்பனைக்கு தடை. Show all posts
Showing posts with label இறைச்சி விற்பனைக்கு தடை. Show all posts

Friday, January 16, 2009

திருவள்ளுவர் தினம்: இறைச்சி விற்பனைக்கு தடை

திருவள்ளுவர் தினம்: இறைச்சி விற்பனைக்கு தடை

மதுரை, ஜன. 13: ஜன. 15-ம் தேதி திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு மாநகராட்சி எல்லைக்குள் ஆடு, மாடு, கோழி மற்றும் பன்றி உள்ளிட்ட உயிரினங்கள் வதை செய்வது தடை செய்யப்பட்டுள்ளது.

இறைச்சிக் கடைகளையும் திறக்கக்கூடாது. மீறி செயல்படுவோரது கடைகளில் உள்ள இறைச்சிகளை பறிமுதல் செய்வதோடு, அரசு உத்தரவுப்படி சட்டப்பூர்வமாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாநகராட்சி ஆணையர் டி.ஜே. தினகரன் தெரிவித்துள்ளார்.