தூய்மையாளன் | உண்மையான அரசன் | நிகரற்ற அன்புடையோன் | அளவற்றஅருளாளன் |
மிகைத்தவன் | இரட்சிப்பவன் | அபயமளிப்பவன் | சாந்தி அளிப்பவன் |
ஒழுங்கு செய்பவன் | படைப்பவன் | பெருமைக்குரியவன் | அடக்கியாள்பவன் |
கொடைமிக்கவன் | அடக்கி ஆள்பவன் | மிக மன்னிப்பவன் | உருவமைப்பவன் |
கைப்பற்றுபவன் | நன்கறிந்தவன் | வெற்றியளிப்பவன் | உணவளிப்பவன் |
கண்ணியப்படுத்துபவன் | உயர்வளிப்பவன் | தாழ்த்தக்கூடியவன் | விரிவாக அளிப்பவன் |
அதிகாரம் புரிபவன் | பார்ப்பவன் | செவியுறுபவன் | இழிவுபடுத்துபவன் |
சாந்தமானவன் | உள்ளூர அறிபவன் | நுட்பமானவன் | நீதியாளன் |
மிக உயர்ந்தவன் | நன்றி அறிபவன் | மன்னிப்பவன் | மகத்துவமிக்கவன் |
விசாரணை செய்பவன் | கவனிப்பவன் | பாதுகாப்பவன் | மிகப்பெரியவன் |
அங்கீகரிப்பவன் | காவல் புரிபவன் | சங்கைமிக்கவன் | மகத்துவமிக்கவன் |
பெருந்தன்மையானவன் | நேசிப்பவன் | ஞானமுள்ளவன் | விசாலமானவன் |
பொறுப்புள்ளவன் | உண்மையாளன் | சான்று பகர்பவன் | மறுமையில் எழுப்புபவன் |
புகழுடையவன் | உதவி புரிபவன் | ஆற்றலுடையவன் | வலிமை மிக்கவன் |
உயிரளிப்பவன் | மீளவைப்பவன் | உற்பத்தி செய்பவன் | கணக்கிடுபவன் |
உள்ளமையுள்ளவன் | என்றும்நிலையானவன் | என்றும்உயிரோடிருப்பவன் | மரிக்கச் செய்பவன் |
தேவையற்றவன் | அவன் ஒருவனே | தனித்தவன் | பெருந்தகை மிக்கவன் |
பிற்படுத்துபவன் | முற்படுத்துபவன் | திறமை பெற்றவன் | ஆற்றலுள்ளவன் |
அந்தரங்கமானவன் | பகிரங்கமானவன் | அந்தமுமானவன் | ஆதியானவன் |
மன்னிப்பை ஏற்றுக்கொள்பவன் | நன்மை புரிபவன் | மிக உயர்வானவன் | அதிகாரமுள்ளவன் |
அரசர்களுக்கு அரசன் | இரக்கமுடையவன் | மன்னிப்பளிப்பவன் | பழி வாங்குபவன் |
சீமான்-தேவையற்றவன் | ஒன்று சேர்ப்பவன் | நீதமாக நடப்பவன் | கண்ணியமுடையவன் சிறப்புடையவன் |
பலன் அளிப்பவன் | தீங்களிப்பவன் | தடை செய்பவன் | சீமானாக்குபவன் |
நிரந்தரமானவன் | புதுமையாக படைப்பவன் | நேர்வழி செலுத்துபவன் | ஒளி மிக்கவன் |
மிகப்பொறுமையாளன் | வழிகாட்டுபவன் | உரிமையுடைவன் |
அல்லாஹ்வுக்கு அழகிய திருநாமங்கள் இருக்கின்றன அவற்றைக் கொண்டே நீங்கள் அவனைப் பிரார்த்தியுங்கள் (7:180)
அல்லாஹ்வை நினைவு கூர்வதால் அவர்களுடைய இதயங்கள் அமைதி பெறுகின்றன அல்லாஹ்வை நினைவு கூர்வது கொண்டு தான் இதயங்கள் அமைதி பெறுகின்றன என்பதை அறிந்து கொள்க! (13:28)
No comments:
Post a Comment