அஸ்ஸலாமு அலைக்கும்.அன்பு தோழர்கள் அனைவரையும் என்னுடைய இணைய தளத்திற்கு வரவேற்கிறேன்.

Wednesday, August 15, 2012

நோக்கியாவின் ஆஷா 305!!

இரண்டு சிம் இயக்கத்துடன் கூடிய ஆஷா வரிசையில், நோக்கியா ஆஷா 305 மாடல் போனை அண்மையில் விற்பனைக்கு வெளியிட்டுள்ளது. நோக்கியா ஸ்டோரில் இதன் அதிக பட்ச விலை ரூ.4,668. 240 x 400 பிக்ஸெல் திறனுடன் கூடிய டிஸ்பிளே தரும் 3 அங்குல திரை, ரெசிஸ்டிவ் டச் ஸ்கிரீனாக உள்ளது. 4 எக்ஸ் டிஜிட்டல் ஸூம் திறன் கொண்ட 2 எம்.பி. கேமரா, நோக்கியா ஆஷா எஸ் 40 ஆப்பரேட்டிங் சிஸ்டம், எளிதாக இரண்டு சிம்களை மாற்றி இயக்கும் வசதி ஆகியவை உள்ளன. இதன் தடிமன் 12.8 மிமீ. எடை 98.3 கிராம். பேஸ்புக், ட்விட்டர் தளங்களுக்கான இணைப்பு பதியப்பட்டு கிடைக்கிறது. 40 கேம்ஸ் போனில் லோட் செய்யப்பட்டுள்ளது. மியூசிக் பிளேயர், எப்.எம். ரேடியோ, நெட்வொர்க் இணைப்பிற்கு GPRS/EDGE, Bluetooth 2.1 ஆகிய தொழில் நுட்ப வசதிகள் கிடைக்கின்றன. 1110 mAh திறன் கொண்ட பேட்டரி 14 மணி நேரம் தொடர்ந்து பேசும் வசதியையும், ஒருமுறை சார்ஜ் செய்தால் 528 மணி நேரம் தாக்குப் பிடிக்கும் வசதியும் தருகிறது.

6 comments:

Islamic News said...

Great News for every Muslim.

Latest Hot News said...

Go Ahead. Want more article.

test said...

நீங்களும் ஆன்லைன் முலம் வருமானம் பார்க்க ஆசை உள்ளவரா கவலைய விடுங்கள் இலவசமா பயிற்ச்சி எடுங்கள் உங்களுடைய ஆசையை நிறைவு செய்து கொள்ளுங்கள் இன்றே கிழே உள்ள இணையதளத்திற்கு சென்று உங்கள் தேவைகளை நிறைவு செய்து கொள்ளுங்கள்

ஆன்லைன் வேலை இலவச பயிற்ச்சிகள்

Unknown said...

Home appliances installed and whole house pitch protected for ourtechnicians. Our services of indoor and outdoor in under 2 hours, very clean, high professionals, and provided through our performance.
For further detail visit our locate please click here>>
residential electrician in trichy
https://www.facebook.com/apm.ourtechnicians/?fref=ts&ref=br_tf
https://www.youtube.com/watch?v=2lFLF4SUTnM
https://www.instagram.com/ourtechnicians/

Unknown said...

https://youtu.be/XOhXLoHtRSQ

Excel Keto Gummies said...

Believe me, Have a stupendous moment. It will be substantiated by several other outsiders. You might suppose that I'm as stubborn as a donkey. You ought to learn these closely guarded secrets but there were several witnesses. There is not a guarantee that you will get Weight Loss because they are the trend setters in today's society. That had simply gotten far out of hand at that time.

https://www.nutraket.com/excel-keto-gummies/

https://www.nutraket.com/lets-keto-gummies/
https://www.nutraket.com/rejuvenate-cbd-gummies/
https://www.offerplox.com/weight-loss/lets-keto-gummies/
https://www.offerplox.com/weight-loss/keto-extreme-fat-burner/
https://www.claimhealthy.com/lifetime-keto-gummies/
https://www.claimhealthy.com/sweet-relief-cbd-gummies/
https://usanewsindependent.com/2023/01/animale-male-enhancement-animal-cbd-gummies-for-men-reviews-2023/