
டிசம்பர் 6 , 1992 என் வாழ்வில் துக்கமான நாள் என பாஜக மூத்த தலைவர் எல்.கே. அத்வானி கூறி இருந்தது பற்றி கருத்து கேட்டதற்கு அது அவரது தனிப் பட்ட கருத்து என்றார் கத்தியார்.
இது பற்றி கருத்து தெரிவித்த பாஜக எம்.பி யோகி ஆதித்யாநாத் கூறுகையில் பாபர் மசூதி இடிக்கப் பட்டதை பெருமையாக நினைக்கிறோம் என்றும் அது மஸ்ஜித் அல்ல அது ஒரு பிரச்சினைக்குரிய இடம் மட்டுமே என்றார். மேலும் ராமர் கோவிலை அயோத்தியில் நாங்கள் கட்டுவோம் என்று தெரிவித்தார்.
No comments:
Post a Comment