விளைகின்ற நிலமெல்லாம்,
விலைபோகுது இங்கு !வெளிநாட்டில் ,
"வம்சத்தையே வாழவைத்த வயல்"
பங்காளி எல்லாம் வரப்புக்கே !
கட்டுமாறு கட்டி கச்சேரிக்கும் !
காசு கட்டி காத்த வயலுல ,
போஸ்டு போட்டு கொடிபறக்குது !
மானம் போகாத வரப்புல !
ரோடு போட்டு குடை வச்சி விக்கிறான் !
கட்டுனவன் கண்ணுமுன்னாடி !
பொண்டாட்டி மாராப்பயே இழுக்குராப்புல !
கூறுபோட்டு விக்கிறான் மானத்த !
No comments:
Post a Comment