ஏர்செல் நிறுவன அதிபர் சிவசங்கரனை மிரட்டி அந்நிறுவனத்தை மலேசியாவைச் சேர்ந்த மேக்சிஸ் நிறுவனத்துக்கு விற்றதாக மத்திய ஜவுளித் துறை அமைச்சர் தயாநிதி மாறன் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில் தயாநிதிமாறன் அமைச்சர் பொறுப்பில் இருந்து விலக வேண்டும் என்றும் அவ்வாறு விலகத் தவறினால் பிரதமர் தயாநிதிமாறனை அமைச்சர் பொறுப்பில் இருந்து நீக்க வேண்டும் என்றும் ஜெயலலிதா கோரிக்கை விடுத்துள்ளார்.
2G ஊழல் வழக்கை மத்திய அரசின் அங்கமான சி பி ஐ கையாண்டு வருவதாகவும், திமுகவினர் மீது வழக்கு போட தாம் யாரையும் தூண்ட வில்லை என்றும் தெரிவித்துள்ளார் ஜெயலலிதா.
No comments:
Post a Comment