அருமையான வேலை.அன்பான மனைவி.அதற்கு அடுத்து அழகானவீடு.வாழ்க்கையில் ஒவ்வோருவரும் ஆசைப்படுவது இம்மூன்றும்தான். வேலையும் - மனைவியும் இறைவனால் நிச்சயிக்கப்படுவது.ஆனால் வீடு ...நம்மால் டிசைன்செய்யப்பட்டு நிர்ணயிக்கப்படுவது.அந்த வீட்டை நம் விருப்பபடி டிசைன் செய்யவே இந்த சாப்ட்வேர். 4எம்.பி கொள்ளளவு கொண்ட இதனை பதிவிறக்கம் செய்ய இங்குகிளிக் செய்யவும்.
![]()
உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.தேவையான
அளவினை தேர்வு செய்யவும்.
![]()
இதில் உள்ள Preferences கிளிக் செய்ய கீழ்கண்ட
விண்டோ ஓப்பன் ஆகும். அதில் தேவையான
விவரங்களை டேபில் தேர்வு செய்து
சேவ் செய்துகொள்ளவும். கீழே உள்ள
விண்டோவினை பாருங்கள்.
![]()
Select image ல் கட்டில் முதல்கொண்டு ஜன்னல் - குளியலறை -
மேஜைகள் என வகைவகையாக உள்ளது. தேவையான தை
தேர்வு செய்துகொள்ளவும்.
![]()
![]()
தேர்ந்தெடுக்கும் படத்தை நகர்த்தவோ - டெலிட் செய்யவோ -மாற்றிவைக்கவோ முடியும்.கீழே உள்ள விண்டோவினை பாருங்கள்.
![]()
ஒவ்வொரு டூலினை பற்றியும் உதவிக்குறிப்பு கொடுத்துள்
ளார்கள். எளிமையாக புரியும் படி உள்ளது.Complete instructions are
provided at every step; you simply can't go wrong.And There's More!
![]()
இ-மெயிலில் அனுப்பும் வசதியும் உள்ளதால் மற்றவர்களுடன்பகிர்ந்துகொள்வது மிக எளிது.A host of printing options are
available. For example, a specific scale can be selected. Or your
plan can be automatically fitted to the largest paper size available.
With the built-in fax driver, you can fax your plans anywhere in the
world.With the built-in Email server, you can attach your plans
to messages and email them to friends and co-workers.Free
updates can be automatically downloaded and installed with
a click on a button; you will always have the latest enhancements
at your finger tips
No comments:
Post a Comment