லிபியாவிலிருந்து வெளியேறிய 98 மலேசியர்கள் திங்கட்கிழமை காலை 6.50 க்கு தாய் மண்ணுக்கு வந்து சேர்ந்தனர்.
இத்தாலியிலிருந்து எம்.ஏ.எஸ் வாடகை விமானத்தில் கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையம் வந்தடைந்த அவர்களை வெளியுறவு துணையமைச்சர்,டத்தோ ரிச்சர்ட் ராயட் வரவேற்றார்.
இத்தாலியிலிருந்து எம்.ஏ.எஸ் வாடகை விமானத்தில் கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையம் வந்தடைந்த அவர்களை வெளியுறவு துணையமைச்சர்,டத்தோ ரிச்சர்ட் ராயட் வரவேற்றார்.
விமான நிலையத்தில் அவர்களின் வருகைக்காகக் காத்திருந்த உறவினர்கள் மகிழ்ச்சியில் திளைத்தனர்.
இதனிடையே லிபியாவிலுள்ள மூன்று மலேசியர்கள் தங்கி இருக்கும் இடத்தை அடையாளம் காண முடியவில்லை என்று வெளியுறவு துணையமைச்சர் டத்தோ ரிச்சட் ராயட் கூறுகிறார்.காரணம் அவர்கள் அந்நாட்டுக்கு சென்றதற்கான பதிவுகளை வெளியுறவு அமைச்சு கொண்டிருக்கவில்லை
No comments:
Post a Comment