
ஈரானின் அணு நிலையங்களைதகர்ப்பதற்கு இஸ்ரேலி துணிந்தால்அதற்கு சரியான பதிலடிக்கொடுக்கஎங்களுக்கு பலம் உண்டு. கடந்தஇரண்டு வருடங்களாக இந்தலட்சியத்தை முன்னிறுத்தி ஈரான்முயற்சிகளை எடுத்து வருகிறது.இஸ்ரேலின் அணுநிலையங்கள் அனைத்தையும் அழிக்க தொலைதூரஏவுகணைகளை தயார்படுத்தி வைத்திருக்கிறோம். என்று ஜஹ்பரிகூறியுள்ளார்.
ஈரானின் அணுக்கொள்கை மிகப்பெரிய மிரட்டல் என்றும் அதனை தடுக்கராணுவ நடவடிக்கை உள்ளிட்ட எதனையும் செய்ய தயாராக இருப்பதாகஇஸ்ரேல் கூறியிருந்தது. இந்நிலையில்தான் ஈரானின் அரசு புரட்சிப்படையின்வீர முழக்கம் இவ்வாறு வெளிப்பட்டது. இதனை இஸ்ரேலின் ஹாரட்ஸ்இணையதள இதழ் "சியோனிஷ அரசின் எந்த தாக்குதல்களையும்வினாடிகளுக்குள் பதிலடிக்கொடுக்கத்தான் இந்த தயாரிப்புகள். ஈரானைதாக்குதவதற்கு தயாரானால் இஸ்ரேலின் அணுநிலையங்களை தகர்ப்பதுஉறுதி"என்று ஜஹ்பரி கூறியதாக தனது இணையதளத்தில் வெளியிட்டது.
No comments:
Post a Comment