_____________![]()

iTunes ஒரு இலவச மென்பொருள் இது Mac மற்றும் PC கணினி இரண்டிலும் வேலை செய்யும். அணைத்துவகை டிஜிட்டல் இசை மற்றும் நிகழ்படமும் இயங்கும். iPod, iPhone, மற்றும் Apple டிவி கோப்புகளை இணைத்து இயங்க கூடியது. இதனுள் இயங்கும் superstore பொழுதுபோக்கு தகவல்களை 24/7 வாங்க உதவும்.
இணையத்தில் இருந்து தரவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும்
நன்றி : தகவல்கள் எடுக்க பட்ட தளத்திருக்கு நன்றி
_________________________________________

No comments:
Post a Comment