அது போன்ற சலுகைகளில் ஒன்றான வேலை இல்லா சிறுபான்மையினர்களுக்கு இலவச திறன் வளப்பு பயிற்ச்சி திட்டத்தின் அடிப்படையில் சிறுபான்மையினறுக்கு பல்வேறு துறைகளில் இலவசமாக பயிற்ச்சிகள் அளிக்கபட உள்ளன.
இதில் ஆடை மற்றும் பின்னல் ஆடை, காலனி தயாரிப்பு, கம்யூட்டர் மற்றும் நெட்வோர்கிங், CAAD மற்றும் CAM , தோள் ஆடை மற்றும் பொருட்கள் தயாரிப்பு, பிளாஸ்ட்டிக் தொழில் நுட்பம், ஆடோமொபைல் தொழில் நுட்பம், எலக்ட்ரிகல்ஸ், ஏசி மற்றும் பிரிட்ஜ் மெகானிக், மென்பொருள் சேதனையாளர் தொடர்பான 10 நாட்கள் முதல் 12 மாதங்கள் வரையிலான பயிற்ச்சிகள் இலவசமாக அளிக்கபட உள்ளன.
வழங்கப்படும் பயிற்ச்சிகள மற்றும் நிறுவனங்களின் முழு விவரம்.
1.Apparel Training & Design Center
18-23, Readymade Garment Complex,Thiru.Vi.Ka Industrial Estate, Guindy, Chennai - 600032
Telephone : 044 - 22500121 / 22501221
Name of the Course | Duration | Qualification |
Apparel Manufacturing Technology(AMT) | 12 Months | 10th Pass |
Diploma in Knitwear Manufacturing Technology(DKMT) | 12 Months | 10th Pass |
Apparel Pattern Making(APM) | 6 Months | 8th Pass |
Smart Operator Courses SO-B | 45 Days | 5th Pass |
2.Central Footwear Training Institute
65/1, GST Road, Guindy, Chennai - 600032
Telephone : 044 - 22501529
Name of the Course | Duration | Qualification |
Shoe CAD | 1 Month | 8th Pass / Fail with Shoe Design Knowledge |
Certificate of Footwear Manufacturing | 12 Months | 10th Pass / Fail |
3.National Small Industries Corporation Ltd(NSIC),
Sector B-24, Guindy Industrial Estate,
Ekkaduthangal, Chennai - 600032
Name of the Course | Duration | Qualification |
Advanced Embedded System Integrated with Softskills | 2 Months | Final Year / Passed out students of Diploma / Degree in ECE, EEE, IT, E&I, CSE |
Advanced Networking Using CISCO Router integrated with softskills | 2 Months | Final Year / Passed Out Student of any degree |
CNC Programing & Operation & CAD/CAM using unigraphics softwre | 3 Months | Final Year / Passed out of degree, diploma in Mechanical Engineering / ITI |
3D Modeling Design Using Auto CAD integrated with softskills | 2 Months | Final Year / Passed out of degree, diploma in Mechanical Engineering / ITI |
PLC, AC Drives & Control Panel Integrated with softskils | 2 Months | Final Year / Passed out of degree, diploma in Mechanical Engineering / ITI |
Computer Aided Design Using Unigraphics & Pro-E Software integrated with softskills | 2 Months | Final Year / Passed out of degree, diploma in Mechanical Engineering / ITI |
4.National Institute of Fashion Technology,
NIFT Campus, Rajiv Ghandhi Salai, Taramani, Chennai - 600113
Telephone : 044-22542756 / 22542768
Name of the Course | Duration | Qualification |
Certificate Cource in Retailing | 3 Months | Gratuate in any Discipline |
Leather Goods Designing & Production Technology | 6 Months | +2 Pass |
Fashion Retails Managemant | 6 Months | +2 Pass |
5.Central Institute of Plastics Engineering & Technology(CIPET), Guindy, Chennai - 600032
Name of the Course | Duration | Qualification |
Plastic Processing Machine Operator(PPMO) | 6 Months | 10th Pass / Fail |
Injection Moulding Machine Operator(IMO) | 6 Months | 10th Pass / Fail |
Plastic Processing Technology(PPT) | 6 Months | Any Degree |
6.National Film Developement Corporation Ltd(NFDC),
1st Floor, Co-Optex Warehouse Building,
350, Pantheon Road, Egmore, Chennai - 600008
Telephone : 044 - 28192506/28192407/28191427
Name of the Course | Duration | Qualification |
Multimedia(Photoshop, Illustrator, Coreldraw & Flash) | 1 Month | 10th & above |
Digital Still Photography | 1 Month | 10th & above |
Animation (3D Studio Max) | 1 Month | 10th & above |
7.Micro Small & Medium Enterprises(MSME Developement Institute)
65/1, GST Road, Guindy, Chennai - 600032
Telephone : 044 - 25501011
Name of the Course | Duration | Qualification |
Advaced Automobile Technology | 3 Months | 10th Pass |
Air Conditioning & Refrigeration | 1 Month | 10th Pass |
Electrical Course | 3 Months | 10th Pass |
Industrial Control Automation | 2 Months | ITI, Diploma |
Software Testing | 10 Days | Degree / Diploma |
இந்த பயிற்ச்சியில் சேருவதற்க்கான தகுதிகள்:
- பொற்றோரின் ஆண்டி வருமானம் 1,00,000 மிகாமல் இருக்க வேண்டும்.
- பயிற்ச்சிக்கு விண்னப்பிப்பவர்கள் இஸ்லாமிய,கிருஸ்த்துவ, புத்த மற்றும் பார்சீய மதத்தை சார்ந்தவர்களாக இருக்க வேண்டும்.
தேவையான ஆவணங்கள்
- சமீபத்தில் எடுக்கப்பட்ட 2 புகைபடங்கள்
- சாதி சான்றிதழ்
- வருமான சான்றிதழ்
- 10 ஆம் பகுப்பு மதிப்பென் சான்றிதழ் / பள்ளி இறுதி சான்றிதழ்
- பட்ட படிப்பு அல்லது பட்ட மேற்ப்படிப்பு சான்றிதழ் / கல்லூரி இறுதி ஆண்டு படிப்பவர்கள் முந்தைய பருவ தேர்வின் மதிப்பென் சான்றிதழ்
- கல்லூரி மாற்று சான்றிதழ்
தகுதிக்கு ஏற்ப்ப பயிற்ச்சியை தேர்ந்தேடுத்து அதற்க்கான சான்றிதழை சமர்பிக்க வேண்டும்.
பயிற்ச்சிகான நேர்காணல் நடைபெறும் இடங்கள் மற்றும் நாட்கள்:
மேல் குறிப்பிடபட்டுள்ள 7 நிறுவனங்களிலும் அந்த நிறுவனங்களில் அளிக்கபடும் பயிற்ச்சிகளுக்கான நேர்காணல் நவம்பர் 3 மற்றும் 4 ஆம் தேதிகளில் நடைபெறும்.
நேர்காணலின் போது மேல் குறிப்பிடபட்ட ஆவணங்களின் அசலை கொண்டு செல்ல வேண்டும்.
படிப்பை பாதியில் கைவிட்டு அடுத்து வெளி நாடுகளுக்கு போகலாம என்று எண்ணிக் கொண்டு இருக்கும் என் சமுதாய இளைஞர்களே சிந்தியுங்கள் நமக்கான கதவுகள் இந்தியாவில் திறந்து உள்ளன பலவகையான வழிமுறைகளும் பயிற்ச்சிகளும் இந்தியாவிலேயே உள்ளன. இவற்றை எல்லாம் பயன்படுத்தாமல் பெற்றோர் உற்றார் உறவினர்களை பிறிந்து அர்ப்ப ஊதியத்தில் அயல் நாட்டு வேலை தேவை தானா ???
வலிமையான கல்வி அறிவு பெற்ற சமுதாயத்தை உருவாக்க கலமிறங்குங்கள் இன்ஷா அல்லாஹ் வரும் தலைமுறையை வெற்றி தலைமுறையாக மாற்றலாம் !!
No comments:
Post a Comment