அஸ்ஸலாமு அலைக்கும்.அன்பு தோழர்கள் அனைவரையும் என்னுடைய இணைய தளத்திற்கு வரவேற்கிறேன்.

Thursday, September 23, 2010

அல்குரான்

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹு
"அல்லாஹ்வின் திருப்பெயரால்."
Bismillah.jpg  Bismillah image by huzzone

September 22, 2010

படைத்தல், உணவளித்தல், மரணிக்கச் செய்தல், மீண்டும் உயிர்ப்பித்தல் அல்லாஹ்வால் மாத்திரமே!

அல்லாஹ்தான் உங்களைப் படைத்தான்; பின் உங்களுக்கு உணவு வசதிகளை அளித்தான்; அவனே பின்னர் உங்களை மரிக்கச் செய்கிறான். பிறகு அவனே உங்களை உயிர்ப்பிப்பான் -இவற்றில் ஏதேனும் ஒன்றைச் செய்யக் கூடியதாக உங்கள் இணை தெய்வங்கள் இருக்கிறதா? அல்லாஹ் மிகவும் தூயவன்; அவர்கள் இணை வைப்பதை விட்டும் மிகவும் உயர்ந்தவன். (அல்குர்ஆன்: 30:40)
(இங்கு குறிப்பிடப்பட்டுள்ள வசனங்கள் தொடர்பான மேலதிக விளக்கங்களுக்கு, குர்ஆனை எடுத்து, அக்குறிப்பிட்ட
வசனத்திற்கு முன்னரும்,
பின்னரும் வரக்கூடிய வசனங்களுடன் சேர்த்து, அதனுடன் தொடர்புடைய
ஏனைய வசனங்களுக்கான
விளக்கங்களையும் ஆய்வுக்
குட்படுத்தவும்)
இரு வார்த்தைகள் ரஹ்மானுக்கு விருப்பமானது, நாவுக்கு இலகுவானது,
தராசில் கனமானது (அவ்விரு வார்த்தை)

سُبْحَانَ اللهِ وَبِحَمْدِهِ سُبْحَانَ اللهِ الْعَظِيْم
சுப்ஹானல்லாஹி வபிஹம்திஹி, சுப்ஹானல்லாஹில் அளீம்’
என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி)

No comments: