அஸ்ஸலாமு அலைக்கும்.அன்பு தோழர்கள் அனைவரையும் என்னுடைய இணைய தளத்திற்கு வரவேற்கிறேன்.

Thursday, September 23, 2010

ஒற்றுமைக் கயிற்றை

15.jpg

அஸ்ஸலாமு அலைக்கும்,

கரம் கொண்டு கரம் சேர்போம்

இனம் கண்டு இணை சேர்வோம்;

ஒற்றுமைக் கயிற்றை

உயர்த்திடுவோம்;

வேற்றுமையை கருவருத்திடுவோம்!

இனியும் தாமதித்தால்

இனிக்காது நம் வாழ்வு;

தயக்கம் ஏதும் காட்டாது

இயக்கமது சேரட்டும்!

ஒங்கி ஒங்கி ஒலிக்கட்டும்

பூகோளத்தின் மூலை வரை சேரட்டும்;

எதிரிகளின் மூளையைப் போய் எட்டட்டும்!

தனித்து தனித்து நின்றதுப்போதும்

இனி

துளிர்த்து துணிந்து எழுந்திடுவோம்!

கட்டிப் புரண்டதுப்போதும்

எதிரியின்

கொட்டத்தை அடக்கிடுவோம் நாளும்!

No comments: