அஸ்ஸலாமு அலைக்கும்.அன்பு தோழர்கள் அனைவரையும் என்னுடைய இணைய தளத்திற்கு வரவேற்கிறேன்.

Tuesday, July 14, 2009

பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா நடத்தும் சுதந்திர தின அணிவகுப்பு



பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியாநடத்தும்

சுதந்திர தினஅணிவகுப்பு

2009 ஆகஸ்ட் 15

கும்பகோணம் - கண்ணுர் -இடுக்கி -மைசூர்

பெற்ற சுதந்திரத்தை பாதுகாக்க !

புதிய இந்தியாவை உருவாக்க !

இதோ வருகிறார்கள்போர்ப் பரணி எழுப்பி.....

வீரமுரசு கொட்டி.....

நீதியின் போராளிகள் !சுதந்திரத்தின் காவலர்கள்......!

போராடிப் பெற்ற சுதந்திரத்தின் நினைவலைகளை பகிர்ந்து கொள்ள

குடும்பத்தோடு வாரீர் குடந்தையை நோக்கி.....

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா

தமிழ்நாடு

No comments: