அஸ்ஸலாமு அலைக்கும்.அன்பு தோழர்கள் அனைவரையும் என்னுடைய இணைய தளத்திற்கு வரவேற்கிறேன்.

Thursday, July 2, 2009

கல்வி விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன

பிஸ்மில்லாஹ்
அன்புடையீர்,
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
கடந்த 1998 ஆம் ஆண்டு முதல் நம் சமுதாய மக்களின் கல்விக்கு உதவிடும் மனித வள மேம்பாட்டு அமைப்பு HUMAN RESOURCE DEVELOPMENT ORGANISATION (HRDO) ஆட்சிப்பணி, மருத்துவம், பொறியியல், இதழியல், வழக்கியல் போன்ற (IAS, IPS, IFS, MBBS, BDS, B.L, JOURNLISM) போன்ற உன்னதமான பட்டப்படிப்பு மற்றும் பட்டயப் படிப்புகளுக்கு உதவ தயாராக இருக்கிறது.
தகுதியான விண்ணப்பங்களை இந்த மின்னஞ்சலிலோ அல்லது கீழ்காணும் முகவரிக்கோ அனுப்பவும்.
S.M.A.Jameel Mohamed
Secretary
HRDO
POB # 40487
Dubai - U.A.E.
(OR)

Bro.Hasan Ali,
Incharge for Tamil Nadu Zone
HRDO
C/o.KECT, 8/194, Muslim Bazzar
Kilakarai - 623517, Ramnad Dist
India.

அன்புடன் வஸ்ஸலாம்
ஜமீல் முஹம்மது
செயலாளர்
மனித வள மேம்பாட்டு அமைப்பு
தபால் பெட்டி எண் 40487
துபை - ஐக்கிய அரபு அமீரகம்..

No comments: