அஸ்ஸலாமு அலைக்கும்.அன்பு தோழர்கள் அனைவரையும் என்னுடைய இணைய தளத்திற்கு வரவேற்கிறேன்.

Monday, February 9, 2009

இந்திய ஊடகங்களை யார் நடத்துகிறார்கள்?:கடிதம்

என்.டி.டிவி.

இந்த செய்தி ஒளிபரப்பு நிறுவனம் ஸ்பெயினில் உள்ள Gospels of Charity என்ன்னும் அமைப்பால் நிதியடிப்படை செய்யப்பட்டு வெளிவருகிறது. பாகிஸ்தானை இந்த செய்தி நிறுவனம் ஆதரிப்பதனால் இந்த ஒரே ஒரூ நிறுவனத்தை மட்டும் பாகிஸ்தான் அரசு இப்போது அனுமதிக்கிறது. இதன் தலைவர் பிரணாய் ராய். இவர் கம்புயூனிஸ்டு தலைவர் பிரகாஷ் காரட்டின் சகலை.

இந்தியா டுடே

இப்போது இந்தியா டே நிறுவனம் என் டி டிவியால் ஒட்டுமொத்தமாக விலைக்கு வாங்கப்பட்டுள்ளது. காஸ்பல் ஆ·ப் செரிட்டி[ Gospels of Charity] என்ற கிறித்தவ மதமாற்ற அமைப்பு பண உதவிசெய்கிறது

சி.என்.என்- ஐ.பி.என்

இந்த செய்தி நிறுவனம் தென்னக பாப்டிஸ்ட் சர்ச்சால் [ Southern Baptist Church ]முழுமையாகவே நிதியாதாரம் அளிக்கப்பட்டிருக்கிறது அமெரிக்கா முழுக்க கிளைகள் கொண்ட மாபெரும் மதமாற்ற அமைப்பு இது. உலகமெங்கும் இது மதமாற்ற அமைப்புகளை பெரும் நிதிச்செலவில் நடத்தி வருகிறது. தென்னக பாப்டிஸ்ட் சர்ச் வருடத்துக்கு ஏறத்தாழ 800 மில்லியன் டாலர் பணத்தை இந்த நிறுவனத்துக்கு அளிக்கிறது. இதன் இந்திய தலைவர் ராஜ்தீப் சர்தேசாய் மற்றும் அவரது மனைவி சாகரிகா கோஷ்.
டைம்ஸ் ஆ·ப் இந்தியா

டைம்ஸ் ஆ·ப் இந்தியா நாளிதழ், மிட் டே, நவ் பாரத் டைம்ஸ், ·பெமினா, விஜய் டைம்ஸ், விஜய் கர்நாடகா, மற்றும் 24 மணிநேர செய்தி ஒளிபரப்பு நிறுவனம் ஆகியவை இந்தக்குழுமத்தில் உள்ளன

இந்த நிறுவனம் முழுக்க பென்னட் ஆன் கோல்மான் [Bennet & Coleman] நிறுவனத்துக்குச் சொந்தமானது. ‘World Christian Council¢ இதற்கு 70 சதவீதம் நிதியுதவி அளிக்கிறது. ஒர் ஆங்கிலேயரும் ஓர் இத்தாலியரும் 20 சதவீத பங்குகளை வைத்திருக்கிறார்கள். ராபர்ட்டியோ மிண்டோ[Robertio Mindo] என்ற அந்த இத்தாலிய கத்தோலிக்கர் சோனியாகாந்தியின் உறவினர்

ஸ்டார் டிவி

ஸ்டார் டிவி ஆஸ்திரேலியருக்குச் சொந்தமானது. அது மெல்போர்னில் உள்ள St. Peters Pontifical Church ஆல் நிதியுதவிசெய்யப்படுகிறது

ஹிந்துஸ்தான் டைம்ஸ்

பிர்லா குழுமத்துக்குச் சொந்தமானது. இப்போது டைம்ஸ் குழுமத்துடன் இணைந்து செயல்படுகிறது

தி ஹிண்டு

நூறி இருபத்தைந்தாண்டு பாரம்பரியம் கொண்ட நாளிதழ். இப்போதுy சுவிட்சர்லாந்து பெர்ன் நகரில் செயல்படும் Joshua Society யின் கட்டுப்பாட்டில் உள்ளது. என்.ராமின் மனைவி சுவிஸ் நாடு பிரஜை

இண்டியன் எக்ஸ்பிரஸ்

இரு குழுமங்களாக பிரிந்துள்ளது. வடக்கே உள்ள இந்தியன் எக்ஸ்பிரஸ் நிறுவனத்தில் ACTS Christian Ministries அமைப்பால் கையகப்படுத்தப்பட்டுள்ளது

ஆந்திர ஜோதி:

ஹைதராபாதில் உள்ள MIM என்னும் இஸ்லாமிய கட்சியால் நடத்தப்படுகிறது.

மலையாள மனோரமா

மலையாள மனோரமா, தி வீக் போன்ற இதழ்கள். இந்த நிறுவனம் சிரியன் கிறித்தவ சர்ச்சால் கட்டுப்படுத்தப்படுகிறது

ஏசியன் ஏஜ்

எம் ஜெ அக்பர் இதன் ஆசிரியர். இதன் உரிமையாளர்கள் சௌதி அரேபியர்கள்

இவர்கள்தான் நம் கருத்துக்களை உருவாக்குகிறார்கள். .


ஜி..எஸ்.குணசேகரன்

No comments: