எல்லா தட்ப வெட்ப நிலைகளிலும் ஏவுகணைகள் பொருத்தி தாக்குதல் நடத்தப் பயன்படும் மூன்று Falcon F-16 போர் விமானங்களை இஸ்ரேல் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை இந்தியாவிடம் வழங்கவிருக்கின்றது.
கடந்த மார்ச் மாதம் தருவதாகச் சொன்ன இந்த விமானங்கள் தொழில் நுட்பக் கோளாறுகளை நீக்கும் வண்ணம் மூன்று முறை தாமதப்படுத்தப்பட்டுள்ளது.
இம்மூன்று போர் விமானங்களையும் 110 கோடி அமெரிக்க டாலர்களுக்கு இந்தியா வாங்கியுள்ளது.
சமீபத்தில் இந்தியாவுக்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான நெருக்கம் இந்தியா பாகிஸ்தான் உறவை மேலும் சீர்குலைக்கும் என அரசியல் வல்லுனர்கள் கருதுகின்றனர்.
No comments:
Post a Comment