அஸ்ஸலாமு அலைக்கும்.அன்பு தோழர்கள் அனைவரையும் என்னுடைய இணைய தளத்திற்கு வரவேற்கிறேன்.

Saturday, January 31, 2009

துபாயில் சியாச‌த் உர்தூ நாளித‌ழ் ஆசிரிய‌ருக்கு வ‌ர‌வேற்பு

துபாயில் சியாச‌த் உர்தூ நாளித‌ழ் ஆசிரிய‌ருக்கு வ‌ர‌வேற்பு
துபாயில் ஹைத‌ராபாத்தில் இருந்து வெளிவ‌ரும் உர்தூ நாளித‌ழ் ஆசிரிய‌ர் ஜாஹித் அலி கானுக்கு சிற‌ப்பான‌ வ‌ர‌வேற்பு அளிக்க‌ப்ப‌ட்ட‌து.

இவ‌ரை கௌர‌வ‌ப்ப‌டுத்தும் வித‌மாக‌ ஹைத‌ராபாத் ச‌மூக‌த்தின‌ரால் சிற‌ப்பு வ‌ர‌வேற்பு நிக‌ழ்ச்சி 29.01.2009 வியாழ‌க்கிழ‌மை மாலை துபாய் மூவ் இன் பிக் ஹோட்ட‌லில் ந‌டைபெற்ற‌து. இந்நிக‌ழ்வில் ஹைத‌ராபாத் ச‌மூக‌த்தின‌ர் ப‌ல‌ர் ப‌ங்கேற்று சிற‌ப்பித்த‌ன‌ர்.

No comments: