வேலையில்லாமல் இருக்கும் சிறுபான்மை இனத்தைச் சேர்ந்த இளைஞர்களுக்கு திறன் வளர்ச்சி பயிற்சி முகாம்கள் நடத்த உள்ளதாக திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் இரா. வாசுகி தெரிவித்துள்ளார்.![]() திண்டுக்கல் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகம் சார்பில் தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் மூலம் அரசு நிதி உதவியுடன் அக்கௌண்டிங் சாப்ட்வேர் (டாலி), எம்.எஸ். வேர்ட், எக்ஸல், பவர் பாயிண்ட் ஆகியவற்றில் 3 மாத காலம் பயிற்சிகள் அளிக்கப்பட உள்ளன.
நன்றி: தினமணி |
Saturday, January 31, 2009
சிறுபான்மையினருக்கு திறன் வளர்ச்சி பயிற்சி முகாம்!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment