அஸ்ஸலாமு அலைக்கும்.அன்பு தோழர்கள் அனைவரையும் என்னுடைய இணைய தளத்திற்கு வரவேற்கிறேன்.

Saturday, January 31, 2009

இந்திய‌ தொழிலாள‌ர் ந‌ல‌ அமைச்ச‌ருட‌ன் டாக்ட‌ர் ந‌ஜீருல் அமீன் ச‌ந்திப்பு

சென்னை ஏஜே டிர‌ஸ்ட் இய‌க்குந‌ர் டாக்ட‌ர் ஏ ந‌ஜீருல் அமீன் இந்திய‌ தொழிலாள‌ர் ந‌ல‌ அமைச்ச‌ர் ஆஸ்க‌ர் ஃபெர்னான்ட‌ஸை இந்திய‌ குடிய‌ர‌சு நாள‌ன்று ச‌ந்தித்தார். அப்பொழுது ர‌ஷ்யாவில் ம‌ருத்துவ‌ம் ப‌யின்று வ‌ரும் மாண‌வ‌ர்க‌ளுக்கு வேலைவாய்ப்பு குறித்தும், ர‌ஷ்யாவில் ம‌ருத்துவ‌ மேல் ப‌டிப்பை இந்திய‌ அர‌சு மூல‌ம் நேர‌டியாக‌ ப‌யில‌ அங்கீக‌ரிப்ப‌து குறித்தும் விவாதிக்க‌ப்ப‌ட்ட‌து.

இது ச‌ம்ப‌ந்த‌மாக‌ ச‌ம்ப‌ந்த‌ப்ப‌ட்ட‌ துறை அமைச்ச‌ர்க‌ளுட‌ன் ஆலோசித்து ந‌ல்ல முடிவை அறிவிப்ப‌தாக‌ அவ‌ர் தெரிவித்த‌தாக‌ டாக்ட‌ர் ஏ ந‌ஜீருல் அமீன் தெரிவித்தார்.

No comments: