துபை, பிப். 3: ஈரான் தானே தயாரித்த முதல் செயற்கைக்கோளை தனது ராக்கெட் மூலம் செவ்வாய்க்கிழமை செலுத்தி சாதனை படைத்துள் ளதுஇந்த செயற்கைக்கோளுக்கு "ஒமிட்' என்று பெயரிடப்பட்டுள்ளதுசெயற்கைக்கோள் வெற்றிகரமாக செலுத்தப்பட்டதை அந்நாட்டு அதிபர் மொஹ்முத் அகமது நிஜாத் தொலைக்காட்சியில் இதை அறி வித்தார்தொலைதூரம் சென்று தாக்கும் ஏவுகணைகளை ஈரான் ஏற்கெ னவே செலுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது. தற்போது செயற்கைக் கோளை செலுத்தும் திறனைப் பெற்றுவிட்டதால் அமெரிக்கா உள் ளிட்ட மேற்கத்திய நாடுகள் அதிர்ச்சி அடைந்துள்ளன.
No comments:
Post a Comment