தமிழக அரசு தொடர்ந்த மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்த நீதிமன்றம் நடப்பு ஆண்டிலேயே சமச்சீர் கல்வியை அமல்படுத்த உத்தரவிட்டுள்ளது. மேலும் தேவையற்ற பாடங்களை நீக்கவும் உச்சநீதிமன்றம் தமிழக அரசுக்கு அனுமதி அளித்துள்ளது.
எனினும் சமச்சீர்க் கல்வியை அமல்படுத்த உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு கால அவகாசம் கேட்கும் என்று தெரிகிறது.
No comments:
Post a Comment