இஸ்ரேலின் இனப்படுகொலையை எதிர்த்து ஆம்ஸ்டர்டாம் ஆர்ப்பரித்தது
பாலஸ்தீன மக்களை இனப்படுகொலை செய்யும், இஸ்ரேலிய அரச பயங்கரவாதத்தை எதிர்த்து, நெதர்லாந்து தலைநகர் அம்ஸ்டர்டாமில் ஐயாயிரத்திற்கும் அதிகமான மக்கள் ஆர்ப்பாட்ட பேரணியில் கலந்து கொண்டு தமது எதிர்ப்பை தெரிவித்தனர். பல்வேறு சோஷலிச, இடதுசாரிக் கட்சிகள், குடிவரவாளர் அமைப்புகளுடன் இணைந்து "பாலஸ்தீனா கொமிட்டீ" இந்த பேரணியை ஒழுங்கு செய்திருந்தது.


No comments:
Post a Comment