நடந்து முடிந்த குவைத் நாடாளுமன்றத் தேர்தலில் முதன் முதலாக நான்கு பெண்கள் அமைச்சர்களாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
இத்தேர்தலில் இதுவரை இல்லாத அளவிற்கு 16 பெண்கள், மிக ஆர்வமாக போட்டியிட்டனர். இவர்களில் நான்கு பேர், அமைச்சர்களாக வெற்றி பெற்றனர்.
மஸாமா என்ற பெண்மணியின் பெயர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டதோடு, குவைத் மக்களவையின் முதல் பெண்பெணி என்ற அந்தஸ்தை அவர் பெற்றார்.
No comments:
Post a Comment