அஸ்ஸலாமு அலைக்கும்.அன்பு தோழர்கள் அனைவரையும் என்னுடைய இணைய தளத்திற்கு வரவேற்கிறேன்.

Friday, January 16, 2009

25.12.2008 வரை தி.மு.க. அரசு வழங்கியுள்ள பணி நியமனங் கள் பற்றிய துறைவாரியான புள்ளி விவரங்கள் பின்வருமாறு:-

புதிதாகப் பணியமர்த்தம் செய்யப்பட்டோர் விவரம்!

முதல்வர் கலைஞர் தகவல்

25.12.2008 வரை தி.மு.க. அரசு வழங்கியுள்ள பணி நியமனங் கள் பற்றிய துறைவாரியான புள்ளி விவரங்கள் பின்வருமாறு:-


1. ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர்

நலத்துறை 1,231 பேர்

2. வேளாண்மைத் துறை 2,028 பேர்

3. கால்நடைப் பராமரிப்பு பால்வளம் மற்றும்

மீன் வளத்துறை 2,019 பேர்

4. பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர்

மற்றும் சீர்மரபினர் நலத்துறை 853 பேர்

5. கூட்டுறவு உணவு மற்றும் நுகர்வோர்

பாதுகாப்புத் துறை 953 பேர்

6. வணிகவரி மற்றும் பதிவுத்துறை 445 பேர்

7. சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை 1,162 பேர்

8. எரிசக்தித் துறை 20,860 பேர்

9. நிதித்துறை 460 பேர்

10. மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை 19,693 பேர்

11. உயர்கல்வித் துறை 4,471 பேர்

12. வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை 197 பேர்

13. கைத்தறி, கைவினை மற்றும் துணி நூல் துறை 65 பேர்

14. நெடுஞ்சாலைத்துறை 760 பேர்

15. உள்துறை, மதுவிலக்கு மற்றும்

ஆயத்தீர்வை துறை 13,939 பேர்

16. தொழில்துறை 92 பேர்

17. தகவல் தொழில்நுட்பவியல் துறை 23 பேர்

18. தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை 438 பேர்

19. சட்டமன்றப் பேரவைச் செயலகம் 5 பேர்

20. சட்டத்துறை 129 பேர்

21. நகராட்சி நிர்வாகம் மற்றும்

குடிநீர் வழங்கல் துறை 18,364 பேர்

22. பணியாளர் மற்றும் நிர்வாகச்

சீர்திருத்தத் துறை 111 பேர்

23. திட்டம் மற்றும் வளர்ச்சித் துறை 52 பேர்

24. பொதுத்துறை 82 பேர்

25. பொதுப்பணித்துறை 1,990 பேர்

26. ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை 30,614 பேர்

27. வருவாய்த் துறை 5,926 பேர்

28. பள்ளிக் கல்வித் துறை 82,479 பேர்

29. சிறுதொழில் துறை 108 பேர்

30. சமூகநலம் மற்றும் சத்துணவுத் துறை 28,800 பேர்

31. சுற்றுலா மற்றும் பண்பாட்டுத்துறை 135 பேர்

32. தமிழ் வளர்ச்சி, அறநிலையங்கள் மற்றும்

செய்தித் துறை 285 பேர்

33. போக்குவரத்துத்துறை 39,487 பேர்

34. இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு

மேம்பாட்டுத் துறை 56 பேர் மொத்தம் 2,78,294 பேர்


இதில் முஸ்லிம்கள் எத்தனை சதவிகிதம் பேர்.... பதில் கிடைக்குமா?

No comments: