அஸ்ஸலாமு அலைக்கும்.அன்பு தோழர்கள் அனைவரையும் என்னுடைய இணைய தளத்திற்கு வரவேற்கிறேன்.

Friday, January 16, 2009

எச்சரிக்கை: காபி குடிப்பவர்களுக்கு...!

  • ஹேலூசிநேஷன்,அதாவது தோற்ற மயக்கம் அல்லது கனவுலகில் சஞ்சரிப்பது போன்ற நிலை, அல்லது இல்லாததை இருப்பதை போல நினைக்கும் ஒரு பிரமை, போலி எண்ணம் அல்லது மாயத்தோற்றம் போன்றவற்றை குறிக்கும் ஒரு சொல்.



  • புதிதாக நடத்தப்பட்ட ஆராய்ச்சி முடிவுகள் ஒரு நாளைக்கு ஏழு கோப்பைகள் காபி குடிப்பவர்களுக்கு இவ்வாறான ஒரு நிலை தோன்றக் கூடும் என்று கூறுவதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாக தெரிவிக்கிறது.



  • வட இங்கிலாந்திலுள்ள டர்ஹம் பல்கலைகழகத்தில், 250 மாணவர்களிடையே நடத்தப்பட்ட ஆய்விலேயே இந்த முடிவு தெரியவந்துள்ளது.


  • காபியில் இருக்கும் கஃபேயின் எனும் பொருள், அழுத்தத்தை ஏற்படுத்தும் கார்ஸ்டால் எனப்படும் ஹார்மோன்களின் அளவை அதிகரித்து, அதன் மூலம் இவ்வாறு இல்லாத ஒலிகளை கேட்கக் கூடிய ஒலிகளை ஒரு பிரமையை ஏற்படுத்தக் கூடும் என்று கண்டறியப்பட்டுள்ளது.




  • வட இங்கிலாந்திலுள்ள டர்ஹம் பல்கலைகழகத்தில், 250 மாணவர்களிடையே நடத்தப்பட்ட ஆய்விலேயே இந்த முடிவு தெரியவந்துள்ளது.


  • காபியில் இருக்கும் கஃபேன் எனும் பொருள், அழுத்தத்தை ஏற்படுத்தும் காரிஸ்டால் எனப்படும் ஹார்மோன்களின் அளவை அதிகரித்து, அதன் மூலம் இவ்வாறு இல்லாத ஒலிகளை கேட்கக் கூடிய ஒலிகளை ஒரு பிரமையை ஏற்படுத்தக் கூடும் என்று கண்டறியப்பட்டுள்ளது.



நன்றி: பி பி சி தமிழ்

No comments: