அஸ்ஸலாமு அலைக்கும்.அன்பு தோழர்கள் அனைவரையும் என்னுடைய இணைய தளத்திற்கு வரவேற்கிறேன்.

Saturday, January 17, 2009

ரியாத்தில் த‌மிழ் இஸ்லாமிய‌ நிக‌ழ்ச்சி

ரியாத்தில் த‌மிழ் இஸ்லாமிய‌ நிக‌ழ்ச்சி

ரியாத் ஏர்பேஸ் அழைப்புப்ப‌ணி மைய‌த்தின் சார்பில் ஜ‌ன‌வ‌ரி 16 வெள்ளிக்கிழ‌மை காலை 11.30 ம‌ணி முத‌ல் இர‌வு வ‌ரை சுலை இஸ்திர‌ஹாவில் ந‌டைபெற‌ இருக்கிற‌து.

இந்நிக‌ழ்வு ரியாத்தில் வாழ்ந்து த‌மிழ் பேசும் இஸ்லாமிய‌ குடும்ப‌த்தின‌ர்க்காக‌ ஏற்பாடு செய்ய‌ப்ப‌ட்டுள்ள‌து. இந்நிக‌ழ்வில் இஸ்லாமிய‌ சொற்பொழிவு, கேள்வி ப‌தில் நிக‌ழ்ச்சி, ப‌யிற்சி வ‌குப்பு, குழ‌ந்தைக‌ளுக்கான‌ சொற்பொழிவு உள்ளிட்ட‌ ப‌ல்வேறு நிக‌ழ்வுக‌ள் ந‌டைபெறும்

மேல‌திக‌ விபர‌ங்க‌ளுக்கு 0504150373, 0567148958

---------- Forwarded message ----------
From: FARIS RAMZAN
Date: Sat, Jan 10, 2009 at 11:32 PM
Subject: [TAFAREG] Invitation for the family Programme on 16 - 01 -2009


Invitation for the family Programme.
Assalamu Alaikum
Dear brothers!

With much pleasure we wish to inform you that our regular Islamic Programme for the Tamil speaking Muslim families will be held on Friday, 16 - January -2009 (19-01-1430) at Sulai ''Isthiraha'', Insha Allah.

The programme will start at 11: 30 am will go on till Isha prayer.
Agenda
™ Friday Prayer sermon in Tamil
™ Islamic Lecture in Tamil
™ Questions & Answers
™ Lecture for children
™ Games for all
™ Tarbiyah "training session"
™ programmes for ladies (will be conducted separately)

Delicious Lunch for all

You are welcome with your family for this programme.

This programme is Sponsored by
Air base Dhawa Centre, Riyadh.

For Futher details ... Please contact Molavi Mafhoom 0504150373, 0567148958

No comments: