அஸ்ஸலாமு அலைக்கும்.அன்பு தோழர்கள் அனைவரையும் என்னுடைய இணைய தளத்திற்கு வரவேற்கிறேன்.

Friday, January 16, 2009

(ஹாஜ மொய்தீன் டாக்டர் கிளினிக்கில்....)

(ஹாஜ மொய்தீன் டாக்டர் கிளினிக்கில்....)
அஸ்ஸலாமுஅலைக்கும்,டாக்டர்!வலைக்கு முஸ்சலாம்,வாப்பா என்ன ஆக்ஸிடன்டாச்சாமே?
டாக்டர் போன் பன்னி சொன்னார்.ஏன் நீ உடனே லட்டர கொண்டுக்கிட்டு வரல? என்ன நல்ல தெரியும்மு சொல்ல வேண்டியதுதானே? சரி இப்ப உம்மாவுக்கு எப்படியிருக்குது? அவங்கட்ட எத்தன தடவ சொன்னலும் அழகரசன்ட காட்ரத விட மாட்டங்குறாங்க. டாக்டர் அவொக எனக்கு மாமி. எங்க உம்மா இல்ல. அப்படியா அப்ப கபூரு உனக்கு யாரு? மாமி மகன்,மச்சான் கூட, என் தங்கச்சிய கல்யாணம் பன்னிருக்காரு. அப்படியா இவ்லோ நாளா நீயும் கபுரும்,அண்ணன் தம்மின்னு நினச்சிக்கிட்டு இருந்தேன். சரி ரிப்பொர்ட் என்னா சொல்லுதுன்னு பாக்கலாம்.
(அப்ப கபூரிட்டமிருந்து போன் வருது) சொல்லுங்க மச்சான் அப்படியா சரி,சரி வாங்கிட்டு வந்துடுறேன்.
(பேசிக்கிட்ட டாக்டர் பக்கம் திரும்பி)
கபூரு மச்சான் தான் பேசுறாரு-ஜமால்.அப்படியா சலாம் சொல்லு,கெட்டதாச் சொல்லு.மச்சான் டாக்டர் சலாம் சொன்னாக.கேட்டதாச்சொன்னாக.(டாக்கரிடம் போன கபூர் கொடுக்கச் சொன்னான்).டாக்டர் சவுக்கியமா, நாளைக்குத்தான் உங்கல வந்து பாக்கலாம்னு இருந்தேன். நல்லது எப்பவெனுன்னாலும் போன் பன்னிட்டு வாங்க.
சரி டாக்டர்.நீங்க உங்க மச்சினன்ட்ட பேசனுமா?இல்ல எல்லாத்தயும் சொல்லிட்டேன்.கொஞ்சம் அவனுக்கு காயம் ஆறியிருக்கானுப்பாருங்க. நோன்பு புடிக்கனும்னு துடிக்கிறான். நல்ல விசயம் தானெ பாக்குறேன்.அப்பசரி போன வச்சிடட்டுமா?(போன் நிறுத்தப்பட்டது,டாக்டர் ஜமாலிடம் திரும்பி)ரிபோர்ட் பரவாயில்ல,பெருசா யேதும் உள் காயமில்லைன்னு நினைக்கிறேன்.இப்படி வந்து அந்த பெஞ்சிலப் போய் படு.அஞ்சம்மா இங்க வாங்க( நர்ஸ் பேரு) இந்த டார்ச்ச புடிச்சுக்கிடுங்க!(செக்கிங் முடிந்தது) நீ இப்ப நோம்பு புடிக்கலாம்,சஹருக்கு ஒரு மாத்திரை , நோம்பு தொறந்தோனி ஒரு மாத்திர தறேன்.3 நாளைக்கு எடுத்துக்க,அப்புறமா கட்டு பிரிக்கலாம்.இப்ப புதுசா போட்ட கட்ட எக்கரணத்தை கொண்டும் பிரிக்க வேண்டாம்.குளிக்கிறது,ஒழு செய்ரப்ப கவணமா பாத்துக்கிடனும் அதிக தண்ணியில்லாம பாத்துக்கிட்டா எல்லாமே சரியாகிடும்.(பீஸ் கட்டிவிட்டு) சரி டாக்டர் அப்ப நா வறேன்.(சொல்லி விட்டு ஜமால் அங்கிருந்து புறப்படுறான்).இஸ்மாயில் நானா மாமியப்பாக்க வீட்டோட வராங்கலாமெ?மச்சான் சொன்ன சாமான் வாக்கிட்டு வரப்பொற நானாவ நல்லா கவனிக்கனும்
(மனதுக்குள் நினைத்துக்கொண்டான் -ஜமால்.)
(தொடரும்)

No comments: