காஸா பொதுமக்களுக்கு இஸ்ரேல் எச்சரிக்கை
காஸாவில் உள்ள பொதுமக்கள் ஹமாஸ் பயன்படுத்தும் கட்டிடங்கள் அருகே செல்ல வேண்டாம் என இஸ்ரேல் துண்டுச்சீட்டுகள் மற்றும் தொலைபேசி மூலமாக எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதன் மூலம் பாலஸ்தீனரகளுக்கு எதிராக இஸ்ரேல் புதிய சண்டை யுக்தியை பயன்படுத்தலாம் என்ற பலத்த யூகம் நிலவுவதாக ஜெருசேலத்தில் இருக்கும் பிபிசி செய்தியாளர் கூறுகிறார்.
இதற்கிடையே, வடக்கு காஸாவில் ஜபல்யா வீதியில் இஸ்ரேலின் எறிகணை தாக்குதலில் எட்டு பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளதாக மருத்துவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஏகஇறைவனின் திருப்பெரால்...
இதுவரை காஸா நகரை அழித்ததுப் போதாது என்று இன்னும் பெரிய அளவில் திட்டம் தீட்டி காஸாவை முற்றிலும் துடைத்தெறிவதற்காக யூத சியோனிஸக் கும்பலால் மாபெரும் திட்டம் தீட்டப்படுகிறது.
இறைவன் நாடியது மட்டுமே நடக்கும் இறைவனுடைய நாட்டத்திற்கு மாறாக ஒன்று உலகில் நடைபெறவே செய்யாது.
இதற்கு பின் இறைவன் மிகப் பெரிய நன்மையை நாடி இருப்பான்.
அமெரிக்காவின் இரட்டை கோபுரத்தை தகர்த்து விட்டு அதை பின்லேடன் மீது பழியைப் போட்டு ஆப்கானிஸ்தானை வேட்டையாடினார்கள்.
அவர்கள் ஒரு புறம் ஆப்கானிஸ்தானை வேட்டையாடிக் கொண்டிருக்கும் பொழுதே மறுபுரம் வல்ல இறைவன் அவர்களுடைய சொந்த நாட்டில் பல்லாயிரக் கணக்கானோரை இஸ்லாத்தில் திருப்பி விட்டான்.
'' மால்கம் எக்ஸ் '' அவர்களுடைய இஸ்லாமிய பிரவேசப் புரட்சியின் போது அமெரிக்காவில் கூட்டம் கூட்டமாக மக்கள் இஸ்லாத்தை தழுவியதற்கு பிறகு பெருங் கூட்டம் இஸ்லாத்தை நோக்கி மீண்டும் வருவதற்கு யூத சியோனிஸர்களின் இரட்டை கோபுர தகர்ப்பு சதியே காரணமாக அமைந்தது.
அவர்கள் ஒன்றை விரும்பினால் அதற்கு மாற்றமான ஒன்றை இறைவன் நிச்சயம் நிகழ்த்தியே தீருவான்.
அதனால் காஸாவில் மக்கள் கூட்டம் கூட்டமாக கொல்லப்படுகிறார்களே இதை இறைவன் பார்க்க வில்லையா ? என்று விரக்தி அடைய வேண்டாம்.
உறுதியாக இறைவன் பாரத்துக் கொண்டிருக்கிறான் அவன் நாடியதே அங்கு நடந்து கொண்டிருக்கிறது அவனுடைய நாட்டத்திற்கு மாறான வேறொன்று நடக்காது.
யஹீதிகளுடைய மிகப்பெரிய பிண்னடைவுக்கான தடத்தைப் போட்டுக் கொண்டிருக்கின்றனர். என்பதில் நாம் உறுதியான மனநிலையில் இருப்பதுடன் சடைவடையாமல் இறைவனிடம் அந்த பாலஸ்தீன மக்களுடைய வெற்றிக்காகவும், இறைவனுடைய பேகாபத்திற்கு ஆளான யஹூதிகளுடைய தோல்விக்கு இறைஞ்சுவதிலிருந்தும் பின் வாங்கிட வேண்டாம்.
அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால்...
1. ''அல்லாஹ் ஒருவன்'' என (முஹம்மதே!) கூறுவீராக!
2. அல்லாஹ் தேவையற்றவன்.
3. (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை.
4. அவனுக்கு நிகராக யாருமில்லை. 112:5
''எங்கள் இறைவா! (உன்னை) மறுப்போருக்குச் சோதனையாக எங்களை ஆக்கி விடாதே! எங்களை மன்னிப்பாயாக! எங்கள் இறைவா! நீயே மிகைத்தவன்; ஞானமிக்கவன்'' (என்றும் பிரார்த்தித்தார்.) 60:5
''எங்கள் இறைவா! உன் அருளை எங்களுக்கு வழங்குவாயாக! எங்கள் பணியை எங்களுக்குச் சீராக்குவாயாக!'' 18:10
...''எங்கள் இறைவா! எங்கள் மீது சகிப்புத் தன்மையை ஊற்றுவாயாக! எங்கள் பாதங்களை நிலைப்படுத்துவாயாக! (உன்னை) மறுக்கும் கூட்டத்திற்கு எதிராக எங்களுக்கு உதவுவாயாக!'' என்றனர்.2:250
எங்கள் இறைவா! எங்களுக்கு வரிமையில்லாததை எங்கள் மீது சுமத்தி விடாதே! எங்கள் பிழைகளைப் பொறுத்து எங்களை மன்னிப்பாயாக! அருள் புரிவாயாக! நீயே எங்கள் அதிபதி. (உன்னை) மறுக்கும் கூட்டத்திற்கு எதிராக எங்களுக்கு நீ உதவுவாயாக! (எனவும் கூறுகின்றனர்). 2:286
No comments:
Post a Comment