ஸ்ரீஹரிகோட்டா : ஜிசாட்-12 தகவல் தொடர்பு செயற்கை கோளை சுமந்து கொண்டு பி.எஸ்.எல்.வி-சி17 ராக்கெட் இன்று மாலை விண்ணில் பாய்கிறது. நாட்டின் தகவல் தொடர்பு வசதிகளை மேம்படுத்துவதற்காக ஜிசாட்-12 என்ற செயற்கை கோளை இஸ்ரோ விஞ்ஞானிகள் உருவாக்கினர். 1410 கிலோ எடையுள்ள இந்த செயற்கை கோளில் 12 இஎக்ஸ்டி-சி பாண்ட் டிரான்ஸ்பாண்டர்கள் உள்ளன. இந்த செயற்கை கோள் பி.எஸ்.எல்.வி-சி17 ராக்கெட் மூலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து இன்று மாலை 4.48 மணிக்கு விண்ணில் ஏவப்படுகிறது.
No comments:
Post a Comment