அஸ்ஸலாமு அலைக்கும்.அன்பு தோழர்கள் அனைவரையும் என்னுடைய இணைய தளத்திற்கு வரவேற்கிறேன்.

Monday, January 19, 2009

பாலஸ்தீன பிரச்சினை - முழுநீள ஆவணப்படம்

பாலஸ்தீன பிரச்சினை - முழுநீள ஆவணப்படம்


அறுபது ஆண்டுகளுக்கு முன்பு ஐரோப்பாவில் இருந்து குடியேறிய யூத காலனியவாதிகளால் பாலஸ்தீன நிலங்கள் அபகரிக்கப்பட்டு, அங்கு வாழ்ந்த மக்கள் அகதிகளாக விரட்டப்பட்டு, எஞ்சியவர்கள் இராணுவ ஆக்கிரமிப்பின் கீழ் வாழும் அவலநிலையை பிரபல பிரிட்டிஷ் ஊடகவியலாளர் John Pilger ஒரு முழுநீள ஆவணப்படமாக பதிவுசெய்துள்ளார். உலக வல்லரசு அமெரிக்காவை தன் பக்கத்தில் சேர்த்துக் கொண்ட இஸ்ரேலின் ஆக்கிரமிப்பை, தமக்கு கிடைக்கும் வளங்களைக் கொண்டு எதிர்த்து போராடும் பாலஸ்தீன மக்களின் விடுதலை உணர்வை தத்ரூபமாக பிரதிபலித்துள்ளார். சில இஸ்ரேலிய சமாதான விரும்பிகளும், பாலஸ்தீன மக்களுடன் இணைந்து போராடுவதையும் இந்த ஆவணப்படம் குறிப்பிடத் தவறவில்லை.

John Pilger: "Palestine is Still the Issue"



Why Has This Documentary, Never Been Broadcast On U.S. Media ?

Twenty-five years ago, I made a film called Palestine Is Still The Issue. It was about a nation of people - the Palestinians - forced off their land and later subjected to a military occupation by Israel. An occupation condemned by the United Nations and almost every country in the world, including Britain. - John Pilger

No comments: