சரியான அரசை தேர்ந்தேடுபத்தின் தேவை. கல்விகற்ற புதிய தலைமுறை அரசியளில்செரவேண்டியத்தின் தேவை......
அரசியல் தேசத்துக்கான மிக பெரிய சேவை. கல்விகற்ற இளைஞர்கள் இருக்கவேண்டிய இடங் அரசியல் தான். தொழில்முனைதல் மற்றும் நிர்வாக கல்விப் பாடங்களில் சிரபானகலவை இவைதான் நம் அரசியல்வாதிகளிடம் இல்லாத ஒன்று. இதுதான் இந்திய பிரச்சனையாக இருந்து வருகிறது. தவறான ஒதுக்கீடும் திறனற்ற தலைமைகளும் ஒன்று.
தூய்மையான கல்விகற்ற இளைஞர்கள் அரசியலுக்கு வர வேண்டும். உணர்ச்சிகளும் விருப்பமும் கொண்ட இளைஞர்கள் அரசியலில் குதித்து மாற்றத்தை கொண்டுவர இன்றைய அரசியல் விடுவதில்லை. ஏன்? இந்நாட்டில் தேர்தல் என்பது உணர்ச்சிகளோடும் கொள்கைகளோடும் சந்திக்கபடுவதில்லை.
கிரிமினல்களும் குண்டர்களும் நிறைததுதான் இன்றைய இந்திய அரசியல்.ஒரு கவிஞராக பல மொழிகள் அறிந்த இலக்கியவாதியாக போருலாதாரநிபுனரக இருந்து என்ன? அவர் அங்கு அமர்வதற்கு கிரிமினல்கள் கொண்ட கட்சிதான் காரணமாக இருக்கிறது.
ஒருநாள் கல்விகற்றவர்கள் இதை தங்கள் கையில் எடுத்துக்கொள்ள வேண்டும்.
இளைஞர்கள் முன்னாள் வந்து மாற்றத்தை கொண்டுவர வேண்டும். விரைவாக செயல்படும் நீதித்துறை இன்று இந்தியாவிற்கு மிகமுக்கியமான ஒன்று.
இல்லை இன்னும் ஒரு வழி உண்டு. இந்தியாவில் அதிபர் ஆட்சியை கொண்டுவருவது.
இவற்றில் ஒன்றை சாதிக்கும் வரை.......?????
உங்கள் விமர்சனம் என்னக்கு முக்கியம்..... காத்திருக்கிறேன்..
கீழக்கரையான்
No comments:
Post a Comment