முக்கியமாக ஒரு வாக்கியத்தின் ஆரம்பமாகவும் தலையங்கமாகவும் எழுதும் பொழுதைத் தவிர இப்பொதுவானப் பெயர்சொற்களின் முதல் எழுத்து எந்த இடத்திலும் கெப்பிட்டல் எழுத்துக்களில் எழுதுவதில்லை.
அநேகமாக இந்த பொதுவான பெயர்சொற்களுடன் a, an, the போன்ற முன்னொட்டுகள் இணைந்து வரும்.
Common Nouns
No: | Common Nouns | தமிழ் | |
1 | actor | நடிகர் | |
2 | actresssuhashuhasi | நடிகை | |
3 | student | மாணவன் | |
4 | river | ஆறு | |
5 | holiday | விடுமுறை | |
6 | religion | மதம் | |
7 | month | மாதம் | |
8 | day | நாள் | |
9 | boy | பையன் | |
10 | girl | சிறுமி | |
11 | school | பாடசாலை | |
12 | car | மகிழூந்து | |
13 | store | பண்டகச்சாலை | |
14 | shop | அங்காடி | |
15 | language | மொழி | |
16 | dog | நாய் | |
17 | city | நகரம் | |
18 | man | மனிதன் | |
19 | coffeeshop | கோப்பிக்கடை | |
20 | waiter | சிப்பந்தி | |
21 | jeans | காற்சட்டை | |
22 | mobile | அழைப்பேசி | |
23 | book | பொத்தகம் | |
24 | building | கட்டிடம் | |
25 | country | நாடு |
Proper Nouns
குறிப்பிட்ட ஒரு பொருளுக்கோ, இடத்துக்கோ, மனிதனுக்கோ உரித்தான பெயர்களை குறிப்பிட்டுக் காட்டும் பெயர்களையே "உரித்தானப் பெயர்சொற்கள்" என்று அழைக்கப்படுகின்றது.
இப் பெயர்சொற்கள் ஒரு வாக்கியத்தில் எப்பகுதியில் வந்தாலும் அதன் முதல் எழுத்து கெப்பிட்டல் எழுத்திலேயே வரும் என்பதை கவனத்தில் கொள்க.
No: | Proper Nouns | தமிழ் | |
1 | Kamalahasan | கமலஹாசன் | |
2 | Suhashini | சுஹாசினி | |
3 | Sarmilan | சர்மிலன் | |
4 | Mississippi river | மிஸ்ஸிசிப்பி ஆறு | |
5 | 4th of July | யூலை நான்காம் திகதி | |
6 | Hindu | இந்து | |
7 | November | கார்த்திகை | |
8 | Monday | திங்கள் | |
9 | Sarmilan | சர்மிலன் | |
10 | Tamilovia | தமிழோவியா | |
11 | Kilinochchi central college | கிளிநொச்சி மத்திய கல்லூரி | |
12 | BMW | பி.எம்.டப்ளிவ் | |
13 | Pandian store | பாண்டியன் பண்டகச்சாலை | |
14 | Wal-Mart | வோல்-மார்ட் | |
15 | Tamil | தமிழ் | |
16 | Puppy | பப்பி | |
17 | Chennai | சென்னை | |
18 | Uruththiran | உருத்திரன் | |
19 | Starbuks | ஸ்டார்பக்ஸ் | |
20 | Peter | பீட்டர் | |
21 | Levi's | லெவீஸ் | |
22 | Nokia | நொக்கியா | |
23 | Thirukkural | திருக்குறள் | |
24 | IFC Tower | ஐஎவ்சி கட்டிடம் | |
25 | Hong Kong | ஹொங்கொங் |
Common Nouns and Proper Nouns
இப்பொழுது கீழேயுள்ள அட்டவணையைப் பாருங்கள். இதில் பொதுவானப் பெயர்சொற்கள், உரித்தானப் பெயர்சொற்கள் இரண்டுக்கும் இடையிலான வேறுப்பாட்டை மிக எளிதாக விளங்கிக்கொள்ளலாம்.
மனிதன், இடம், பொருள் போன்றவை பொதுவானப் பெயர்ச்சொற்கள் என்றால், அந்த மனிதனின், இடத்தின்,பொருளின், உரித்தான பெயர்களை குறிப்பிட்டுக் காட்டும் பெயர்களே 'உரித்தானப் பெயர்சொற்கள்' என்றழைக்கப்படுகின்றது.
உதாரணம்:
"நடிகர்" என்பது பொதுவானப் பெயர்சொல் என்றால், அந்த நடிகருக்கு உரித்தானப் பெயர் "கமலஹாசன்" என்பதாகும். மேலும் அட்டவணையைப் பார்க்கவும்.
No: | Common Nouns | Proper Nouns | |
1 | actor | Kamalahasan | |
2 | actresssshuhashishi | Suhashini | |
3 | student | Sarmilan | |
4 | river | Mississippi river | |
5 | holiday | 4th of July | |
6 | religion | Hindu | |
7 | month | November | |
8 | day | Monday | |
9 | boy | Sarmilan | |
10 | girl | Tamilovia | |
11 | school | Kilinochchi central college | |
12 | car | BMW | |
13 | store | Pandian stores | |
14 | shop | Wal-Mart | |
15 | language | Tamil | |
16 | dog | Puppy | |
17 | city | Chennai | |
18 | man | Uruththiran | |
19 | coffeeshop | Starbuks | |
20 | waiter | Peter | |
21 | jeans | Levi's | |
22 | mobile | Nokia | |
23 | book | Thirukkural | |
24 | building | IFC Tower | |
25 | country | Hong Kong |
மற்ற பெயர்சொற்களின் அட்டவணைகளையும் விரைவில் தருகின்றோம்.
No comments:
Post a Comment