அமெரிக்க டாலரை புறக்கணிக்கவும்: மகாதீர்
அமெரிக்க டாலரையும் அமெரிக்காவில் செய்யப்படும் கொக்க கோலா குளிர்பானம் உள்ளிட்ட பொருள்களையும் உலக நாடுகள் புறக்கணிக்க வேண்டும் என்று மலேசிய முன்னாள் பிரதமர் மகாதீர் முகம்மது கேட்டுக் கொண்டுள்ளார்.
இஸ்ரேலை அமெரிக்கா ஆதரிப்பதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் உலக நாடுகள் இந்த நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டதாக ஏஎப்பி தகவல் கூறியது.
“அமெரிக்க டாலரை ஏற்க மறுத்தால் அமெரிக்காவினால் வர்த்தகம் செய்ய முடியாது, பணம் ஈட்டவும் முடியாது. அமெரிக்கா ஏழை நாடாக ஆகிவிடும்,” என்று மகாதீர் கூறினார்.

No comments:
Post a Comment