அஸ்ஸலாமு அலைக்கும்.அன்பு தோழர்கள் அனைவரையும் என்னுடைய இணைய தளத்திற்கு வரவேற்கிறேன்.

Monday, January 19, 2009

அதிபர் புஷ் கடைசி உரை: தீர்மானமாகச் செயல்பட்டேன்

அதிபர் புஷ், தொலைக்காட்சி மூலமாக நாட்டு மக்களுக்கு நேரடியாக ஆற்றிய உரையில் தமது நடவடிக்கைகளை நியாயப்படுத்தி பேசினார்.
ஈராக், ஆப்கானிஸ்தானில் தமது நிர்வாகம் ஜனநாயகத்தைக் கொண்டு வந்தது என்றும் செப்டம்பர் 11ம் தேதி தாக்குதலுக்குப் பிறகு அமெரிக்காவில் மற்றொரு தாக்குதல் இடம்பெறுவது தவிர்க்கப்பட்டது என்றும் அதிபர் புஷ் சொன்னார்.
நிதி நிறுவனங்கள் நிலைகுலைந்து போன சம்பவங்களில் விவேகத்துடன் செயல்பட்டேன் என்றும் அவர் தெரிவித்தார்.

No comments: