அஸ்ஸலாமு அலைக்கும்.அன்பு தோழர்கள் அனைவரையும் என்னுடைய இணைய தளத்திற்கு வரவேற்கிறேன்.

Wednesday, January 21, 2009

புத்தாண்டு

  • புத்தாண்டு தினத்தன்று டிவி-யில்

    புதுப்புது நிகழ்ச்சிகள்,


  • வாடிக்கைக் கடைகளில்

    வகை வகையாய்

    காலண்டர் அன்பளிப்பு,


  • வார தினத்தொன்றில் வந்து

    விடுமுறை தந்த

    ஜனவரி முதல் தேதி,


  • எதையுமே ரசிக்க முடியவில்லை

    என்னால்...

    காதோர நரையைக்

    கண்ட பின்பு.

  • No comments: