அஸ்ஸலாமு அலைக்கும்.அன்பு தோழர்கள் அனைவரையும் என்னுடைய இணைய தளத்திற்கு வரவேற்கிறேன்.

Monday, January 19, 2009

கேம்பல் லேனில் கூட்டுப் பொங்கல்

- வி. ஸ்ரீவித்யா -

தமது பாரம்பரிய உடையான சாரோங்கில் இருந்த திருமதி சத்யபாமா(74), நேற்று மாலை 50 பேரோடு சேர்ந்து பொங்கலிட்டு தைத் திருநாளைக் கொண்டாடி மகிழ்ந்தார்.
ஒரு மலாக்கா செட்டியான இவர், “தமிழ்ப் பண்டிகைகளைக் கொண்டாடுவது, தமிழ்க் கலாசாரத்தோடு நான் கொண்டுள்ள பந்தத்தை வலுவாக்குகிறது” என்று கூறினார்.
“தென்ன¬ந்தியர்கள் மட்டும் அல்லாமல், பிறரும் பொங்கல் திருநாளைக் கொண்டாடுகின்றனர்.
“அனைவரையும் இந்த நிகழ்ச்சியில் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்பது தான் எங்களுடைய முக்கிய நோக்கம்.

No comments: