அஸ்ஸலாமு அலைக்கும்.அன்பு தோழர்கள் அனைவரையும் என்னுடைய இணைய தளத்திற்கு வரவேற்கிறேன்.

Monday, January 19, 2009

ஒபாமா பதவி ஏற்பதைக் காண கென்யர்கள் ஆவல்

அமெரிக்காவின் புதிய அதிபராக பாரக் ஒபாமா இம்மாதம் 20ம் தேதி பதவி ஏற்கிறார். பலத்த பாதுகாப்புடன் பதவி ஏற்பு விழா ஏற்பாடுகள் தடபுடலாக நடைபெற்று வருகிறது.
திரு ஒபாமாவின் பெற்றோர் கென்யா நாட்டை சேர்ந்தவர்கள். எனவே கென்யா நாட்டில் இருந்து ஆயிரக் கணக்கானவர்கள் ஒபாமா பதவி ஏற்பதை நேரில் பார்க்க அமெரிக்கா செல்கிறார்கள்.
இந்நிலையில் ஒபாமாவுக்கு எதிராக தொடுக்கப்பட்ட வழக்கில் பதவி ஏற்பு நிகழ்ச்சியில் "கடவுள் அருள் புரியட்டும்'' என்று வாசகத்தை ஒபாமா பயன்படுத்துவதற்குத் தடை விதிக்க முடியாது என்று நீதிமன்றம் கூறி விட்டது.

No comments: